6th Tamil Book 2022 TNTET Paper - 1

 

Q1: அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டுத் தளங்களில் தமிழ் நூல்கள் உள்ள தளம் : [TNTET Paper -1 (14-10-2022 AN)]
(A) தரைத் தளம்
(B) இரண்டாவது தளம்
(C) ஐந்தாம் தளம்
(D) முதல் தளம்

Q2: ஆசியாவில் இரண்டாவது பெரிய நூலகம் உள்ள நாடு : (16-10-2022 FN TNTET Papaer - 1) [6th New Tamil Book Back]
A: தமிழ்நாடு
B: ஆந்திரா
C: கர்நாடகா
D: ஓடிசா

Q3: பொருத்துக,
அண்ணா நூற்றாண்டு நூலகம் [6th New Book] (16-10-2022 FN TNTET Papaer - 1)
(a) இரண்டாம் தளம் - (i) நூலக அலுவலகப் பிரிவு
(b) ஆறாம் தளம் - (ii) வரலாறு, சுற்றுலா
(C) ஏழாம் தளம் - (iii) தமிழ் நூல்கள்
(D) எட்டாம் தளம் -(iv) பொறியியல், வேளாண்மை
A: (a)-(i), (b)-(i), (c)(ii), (d)-(iv)
B: (a)-(i), (b)(i), (c)(iv), (d)(iii)
C: (a)-(iii), (b-iv), (c)(ii), (d)-(i)
D: (a)-(iii), (b)-(ii), (c) -(iv), (d)-(i)

Q4: சிறந்த நூலகர்களுக்கு வழங்கப்படும் விருது [6th New Book] (15-10-2022 FN TET 1)
A: அண்ணா விருது
B: டாக்டர் ச.இரா. அரங்கநாதன் விருது
C: பாரதிதாசன் விருது
D: நேரு விருது

Q5: காந்தியடிகளைக் கவர்ந்த நூல் : [TNTET Paper -1 (14-10-2022 AN)]
(A) சிலப்பதிகாரம்
(B) புறநானூறு
(C) திருக்குறள்
(D) கம்பராமாயணம்

Q6: வேலு நாச்சியார் __________ என்ற வீரமங்கைக்கு நடுகல் அமைத்து வணங்கினார். [TNTET Paper -1 (14-10-2022 AN)]
(A) ஜானகியம்மாள்
(B) குயிலி
(C) அஞ்சலையம்மாள்
(D) உமையாள்

Q7: வேலுநாச்சியாரின் அமைச்சர் __________. [TNTET Paper -1 (18-10-2022 FN)]
(A) குயிலி
(B) பெரிய மருது
(C) முத்துவடுகநாதன்
(D) தாண்டவராயர்

Q8: ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர்: [TNTET Paper -1 (16-10-2022 FN)]
A: வெண்ணிக் குயத்தியார்
B: வெள்ளி விதியார்
C: வேலு நாச்சியார்
D: காக்கைப் பாடினியார்

Q9: காமராசரைக் 'கல்விக்கண் திறந்தவர்' என்று மனதாரப் பாராட்டியவர் யார்? [6th New Book] (15-10-2022 AF TNTET Paper -1)
A. திரு.வி.க.
B. தந்தை பெரியார்
C. அறிஞர் அண்ணா
D. மு. வரதராசனார்

Q10: காமராசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட இடம்: (18-10-2022 AF TNTET Paper -1) [6th New Book]
A: விருதுநகர்
B: சென்னை
C: கன்னியாகுமரி
D: தூத்துக்குடி

Q11: சலீம் அலியின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் __________. [TNTET Paper -1 (17-10-2022 FN)]
(A) சிட்டுக் குருவிகளின் வீழ்ச்சி
(B) சிட்டுக் குருவிகளின் வாழ்க்கை.
(C) பறவை மனிதரின் வாழ்க்கை.
(D) நானும் சிட்டுக் குருவியும்

Q12: ஆர்டிக் ஆலா – என்பது __________. [TNTET Paper -1 (18-10-2022 FN)]
(A) பயணிகள் கப்பல்
(B) கடல் வாழ் தாவரம்
(C) கடல் வாழ் விலங்கு
(D) ஒரு வகை பறவை

Q13: சிட்டுக் குருவி – பெயர்க்காரணம் பெற்றது : [TNTET Paper -1 (19-10-2022 FN)]
(A) சிறியதாக இருப்பதால்
(B) சிட்டென்று பறப்பதால்
(C) விரைவாக பறந்து செல்வதால்
(D) வீட்டில் கூடு கட்டுவதால்

Q14: மரங்கொத்திப் பறவை மரத்தை நொடிக்கு எத்தனை முறை கொத்தும் ? (17-10-2022 TET-1 FN) [4th New Book]
(A) 22 முறை
(B) 16 முறை
(C) 20 முறை
(D) 18 முறை

Q15: இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர்: (16-10-2022 FN TNTET Papaer - 1) [6th New Book Back]
A: டாக்டர் அலி அகமது
B: டாக்டர் சலீம் அலி.
C: டாக்டர் முகமது சலீம்
D: டாக்டர் இக்பால்

Q16: சிட்டுக் குருவியின் வாழ்நாள் காலம்: (16-10-2022 FN TNTET Papaer - 1) [6th New Book]
A: 10 முதல் 13 ஆண்டுகள்
B: 3 முதல் 5 ஆண்டுகள்
C: 2 முதல் 4 ஆண்டுகள்
D: 15 முதல் 20 ஆண்டுகள்

Q17: “பஞ்சாப்” மாநிலத்தில் அறுவடைத் திருநாள் பெறும் பெயர் : [6th New Book] (15-10-2022 FN TET 1)
A: மகரசங்கராந்தி
B: லோரி
C: உத்தராயன்
D: பொங்கல்