அகழ்வாராய்ச்சிகள்
1. எந்த இடத்தில் சங்ககால சோழர்களின் காசுகள் தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன?
- அரிக்கமேடு
- கரூர்
- தஞ்சாவூர்
- உறையூர்
2. கல்நிறுத்தி வைக்கும் மரபினை தமிழகத்தில் காணப்படும் இடம்
- கொடுமணல்
- காஞ்சிபுரம்
- ஆதிச்சநல்லூர்
- கீழடி
3. இந்தியாவில் முதன்முதலில் நிலக்கொடை பற்றிப் பேசும் கல்வெட்டு அமைந்துள்ள இடம் எது?
- அலகாபாத்
- கிர்னார்
- நாசிக்
- பாட்னா
4. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வை முதன்முதலில் மேற்கொண்டவர் ______________
- ஜான் மார்ஷல்
- ஆன்ட்ரூ ஜாகோர்
- புரூஸ் பூட்
- கன்னிங் ஹாம்
5. அகஸ்டின் காலத்து. நாணயங்கள் ரோமானிய sais வாணிப உறவு கொண்டு இருந்ததை
_______ கண்டறியப்பட்ட இடம்
- அரிக்க மேடு
- கோயம்புத்தூர்
- கரூர்
- ஆதிச்சநல்லூர்
6. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கத்தின் வரலாற்றினை ____________ மாவட்ட ____________ கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்
- உத்திரமேரூர், காஞ்சிபுரம்
- கீழடி, மதுரை
- ஆதிச்சநல்லூர், தூத்துக்குடி
- சித்தன்னவாசல், புதுக்கோட்டை