6th New Tamil TNUSRB SI 2022

 

Q1: எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் (6th New Book Back கணியனின் நண்பன்) (TNUSRB SI 2022)
(A) அரிது
(B) சிறிது
(C) பெரிது
(D) வறிது

Q2: கலீல் கிப்ரான் _________ நாட்டைச் சேர்ந்தவர். (6th New Book Back நீங்கள் நல்லவர் ) (TNUSRB SI 2022)
(A) இத்தாலி
(B) அமெரிக்கா
(C) லெபனான்
(D) போலந்து

Q3: புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் எந்த மாவட்டத்தில் உள்ளது? (6th New மனதை கவரும் மாமல்லபுரம்) (TNUSRB SI 2022)
(A) செங்கல்பட்டு மாவட்டம்
(B) சென்னை மாவட்டம்
(C) காஞ்சிபுரம் மாவட்டம்.
(D) விழுப்புரம் மாவட்டம்

Q4: "பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்”- என்று கூறியவர் யார்? (6th New துன்பம் வெல்லும் கல்வி) (TNUSRB SI 2022)
(A) கவிஞர் கண்ணதாசன்
(B) வாணிதாசன்
(C) பாரதிதாசன்
(D) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

Q5: ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும் வரி வடிவமாக எழுதப்படுவதும் ________ எனப்படுகிறது. (6th New தமிழ் எழுத்துகளின் வகை தொகை) (TNUSRB SI 2022)
(A) சொல்
(B) எழுத்து
(C) யாப்பு
(D) பொருள்

Q6: தவறானது எது கண்டறிக? (6th New தமிழ் எழுத்துகளின் வகை தொகை) (TNUSRB SI 2022)
1) குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1/2 மாத்திரை
2) நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 2 மாத்திரை
3) ஆய்த எழுத்தை ஒலிக்கும் கால அளவு -1 மாத்திரை
4) மெய் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1/2 மாத்திரை
(A) 1,3
(B) 2,4
(C) 1,2
(D) 3,4

Q7: அ, இ, ஐ, ஒ -ஆகிய நான்கில் நீண்டு ஒலிக்கும் எழுத்தைக் கண்டறிக? (6th New Book Back தமிழ் எழுத்துகளின் வகை தொகை) (TNUSRB SI 2022)
(A) அ
(B) இ
(C) ஐ
(D) ஓ

Q8: உடல் நோய்க்கு _______ தேவை என அறிவியல் ஆத்திசூடி கூறுகிறது. (6th New அறிவியல் ஆத்திசூடி Book Back) (TNUSRB SI 2022)
(A) இனிப்பு
(B) ஒளடதம்
(C) உணவு
(D) உடை

Q9: "எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே"- இவ்வரிகளின் ஆசிரியர் யார் ? (6th New பராபரக்கண்ணி) (TNUSRB SI 2022)
(A) கலீல் கிப்ரான்
(B) பாரதியார்
(C) தாயுமானவர்
(D) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

Q10: வட்டம், செம்மை, தீமை இவை எவ்வகைப் பெயர்கள்? (6th New பெயர்ச்சொல்) (TNUSRB SI 2022)
(A) சினைப்பெயர்
(B) பொருட்பெயர்
(C) காலப்பெயர்
(D) பண்புப்பெயர்

Q11: கீழ்வருவனவற்றுள் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் ஒன்று எது? (6th New தமிழ்க்கும்மி) (TNUSRB SI 2022)
(A) கொய்யாக்கனி.
(B) தைப்பாவை
(C) தண்டமிழ்க்கனி
(D) மாங்கனி

Q12: கூற்று 1: ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.
கூற்று 2: ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது. (6th New மொழி முதல், இறுதி எழுத்துகள்) (TNUSRB SI 2022)
(A) கூற்று 1 மட்டும் சரி
(B) கூற்று 2 மட்டும் சரி
(C) கூற்று 1 சரி கூற்று 2 தவறு
(D) கூற்று 1, 2 சரி