6th tamil 2023 TNTET Paper 2

 

Q1: மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்? (6th New tamil நூல்வெளி) (14-02-2022 FN TNTET -2)
(A) புதுமைப்பித்தன்
(B) திரு.வி.கல்யாண சுந்தரனார்
(C) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
(D) கண்ணதாசன்

Q2: ‘‘தங்கத்திலே பூ இழைத்து –இவ்வரியில் ’’இழைத்து‘‘ என்ற சொல்லின் பொருள் யாது? (6th New Tamil) (06-02-2023 AF TNTET-2)
(A) அரைத்து
(B) மசித்து
(C) பதித்து
(D) மதித்து

Q3: ‘’விளக்குகள் பல தந்த ஒளி’’ என்னும் நூலை எழுதியவர் யார்? (6th New Tamil) (06-02-2023 AF TNTET-2)
(A) அறிஞர் அண்ணா
(B) வால்ட் விட்மன்
(C) லிவியன் வாட்சன்
(D) அப்துல் கலாம்

Q4: துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும்' – என்று பாடியவர் : (6th New Tamil) (06-02-2023 AF TNTET-2)
(A) பாரதிதாசன்
(B) கண்ணதாசன்
(C) திரு.வி.கல்யாண சுந்தரம்
(D) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

Q5: பாலொடு வந்து கூழொடு பெயரும்' பாடல் வரி இடம்பெறும் நூல் : (6th New Tamil) (04-02-2023 FN TNTET -2)
(A) அகநானூறு
(B) நற்றிணை
(C) குறுந்தொகை
(D) ஐங்குறுநூறு

Q6: வேலுநாச்சியாரின் காலம் 1730 – 1796. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு __________ ஆகும். (6th New Tamil) (04-02-2023 FN TNTET -2)
(A) 1745 கி.பி.
(B) 1740 கி.பி.
(C) 1785 கி.பி.
(D) 1780 கி.பி.

Q7: 1500 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டு பறைவகள் வலசை வருவது பற்றி 'தென் திசைக்குமரி ஆடி வட திசைக்கு ஏகுவீர் ஆயின்' என்று பாடிய புலவர் யார்? (6th Tamil) (04-02-2023 FN TNTET -2)
(A) பரணர்
(B) கணியன் பூங்குன்றன்
(C) சத்திமுத்தி புலவர்
(D) குட புலவியனார்