Q1: “புதிய ஆத்திசூடி” என்ற நூலை இயற்றியவர் (2023 Gr3A) (6th New Book Back அறிவியல் ஆத்திசூடி)
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) புதுமைப்பித்தன்
(D) வாணிதாசன்
Q2: ‘உதித்த’ என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் எழுதுக. (2023 Gr3A) (6th New Book கண்மணியே கண்ணுறங்கு)
(A) மறைந்த
(B) குறைந்த
(C) மிகுந்த
(D) விழுந்த
Q3: சார்பெழுத்து வகைக்கு —— பொருந்தாது. (2023 Gr3A) (6th New முதலெழுத்தும், சார்பெழுத்தும்)
(A) உயிர்மெய்
(B) ஆய்தம்
(C) உயிர் எழுத்து
(D) ஆய்தக்குறுக்கம்
Q4: பின்வருவனவற்றுள் தாராபாரதி எழுதாத நூல் (2023 Gr3A) (6th New பாரதம் அன்றைய நாற்றங்கால்)
(A) இருண்ட வீடு
(B) புதிய விடியல்கள்
(C) இது எங்கள் கிழக்கு
(D) விரல் நுனி வெளிச்சங்கள்
Q5: முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக. (2023 Gr3A) (6th New மயங்கொலிகள்)
(A) கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்
(B) மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்
(C) கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்
(D) மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்
Q6: ‘தலைவர்களை உருவாக்குபவர்’ – என அழைக்கப்பட்டவர் யார்? (2023 Gr3A) (6th New கல்விக்கண் திறந்தவர்)
(A) எம்.ஜி.ஆர்
(B) காமராசர்
(D) பேரறிஞர் அண்ணா
(C) இந்திராகாந்தி
Q7: பழையன கழிதலும் —- புகுதலும். (2023 Gr3A) (6th New தமிழர் பெருவிழா)
(A) புதியன
(B) புதுமை
(C) புதிய
(D) புதுமையான
Q8: தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் தாராபாரதி குறிப்பிடும் நூல் (2023 Gr3A) (6th New பாரதம் அன்றைய நாற்றங்கால்)
(A) திருவாசகம்
(B) திருக்குறள்
(C) திரிகடுகம்
(D) திருப்பாவை
Q9: நூலக விதிகளை உருவாக்கியவரைக் குறிப்பிடு. (2023 Gr3A) (6th New நூலகம் நோக்கி)
(A) முனைவர் இரா. அரங்கநாதன்
(B) அண்ணல். அம்பேத்கர்
(C) அறிஞர். அண்ணா
(D) லாவோட்சு