Q1: “தமிழ் + எங்கள்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________[6th இன்பத்தமிழ் Book Back] (Madras High Court Exam 2021)
a. தமிழங்கள்
b. தமிழெங்கள்
c. தமிழுங்கள்
d. தமிழ்எங்கள்
Q2: ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் __________ [6th வளர்தமிழ் Book Back] (Madras High Court Exam 2021)
a. புதுமை
b. பழமை
c. பெருமை
d. சீர்மை
Q3: ‘சீரிளமை’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் __________ [6th வளர்தமிழ் Book Back] (Madras High Court Exam 2021)
a. சீர் + இளமை
b. சீர்மை + இளமை
c. சீரி + இளமை
d. சீற் + இளமை
Q4: “சித்தம்” என்பதன் பொருள் ________ [6th காணிநிலம் Book Back] (Madras High Court Exam 2021)
a. உள்ளம்
b. மணம்
c. குணம்
d. வனம்
Q5: சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி _______ [6th சிறகின் ஓசை Book Back] (Madras High Court Exam 2021)
a. துருவப்பகுதி
b. இமயமலை
c. இந்தியா
d. தமிழ்நாடு
Q6: அன்னை தெராசாவிற்கு ___________ க்கான ‘நோபல் பரிசு கிடைத்தது [6th மனிதநேயம் Book Back] (Madras High Court Exam 2021)
a. பொருளாதாரம்
b. இயற்பியல்
c. மருத்துவம்
d. அமைதி
Q7: காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் [6th தமிழ்நாட்டில் காந்தி Book Back] (Madras High Court Exam 2021)
a. கோவை
b. மதுரை
c. தஞ்சாவூர்
d. சிதம்பரம்
Q8: வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பாெருள் வாங்குபவர்_______ [6th வளரும் வணிகம் Book Back] (Madras High Court Exam 2021)
a. நுகர்வோர்
b. தொழிலாளி
c. முதலீட்டாளர்
d. நெசவாளி
Q9: விருந்தினரின் முகம் எப்போது வாடும்? [6th திருக்குறள் Book Back] (Madras High Court Exam 2021)
a. நம் முகம் மாறினால்
b. நம் வீடு மாறினால்
c. நாம் நன்கு வரவேற்றால்
d. நம் முகவரி மாறினால்
Q10: தவறான சொல்லை கண்டறிக. [6th இன எழுத்துக்கள் Book Back] (Madras High Court Exam 2021)
a. கண்டான்
b. வென்ரான்
c. நண்டு
d. வண்டு
Q11: பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்? (Madras High Court Exam 2021) (6th New கல்விக்கண் திறந்தவர்)
(A) எம்.ஜி.ஆர்
(B) காமராஜர்
(C) அண்ணாதுரை
(D) பக்தவச்சலம்